Friday, November 10, 2006

பேசாத வார்த்தைகள்



நீண்ட பிரிவின் பின்வந்த சந்திப்பு
பேச நிறைய இருந்தது..
ஆனால் பேசவில்லை..
என்ன பேச.. எதைப் பேச..
பேசாத வார்த்தைகள்
இருவருக்கும் இடையே பேசிச்சென்றது..

மெளனம் மிகப்பெரும்
பாறையாய் இருவருக்கும் இடையே..
இறுதியில் அதை கரைத்தது
உனது கண்ணீர்..

0 Comments:

Post a Comment

<< Home