Friday, November 10, 2006

எதிர்ச்செயல்

ஒவ்வொரு செயலுக்கும்
எதிர்ச்செயல் உண்டு
பொதுவிதி..

உன்மீது என் காதல்
எதிர் செயலாய்
என்மீது உன் காதல்..
ஏனில்லை ?

பொது விதி பொய்த்ததோ ?
புரிந்தது.. பொய்க்கவில்லை..

உன்மீது என் காதல்
எதிர் செயலாய்
என்மீது உன் வெறுப்பு.

1 Comments:

Blogger Unknown said...

/ஒவ்வொரு செயலுக்கும்
எதிர்ச்செயல் உண்டு
பொதுவிதி......

உன்மீது என் காதல்
எதிர் செயலாய்
என்மீது உன் வெறுப்பு./

வித்தியாசமான சிந்தனை. அருமையான படைப்பு.
வாழ்த்துக்கள்.

11:38 PM  

Post a Comment

<< Home