Friday, November 10, 2006

காற்றில் கரைந்த கவிதைகள்

உன்னை கண்ணுறும்போது
தோன்றும் கவிதைகள்
காகிதத்தில் எழுதாத
காரணத்தால்
காற்றில் கலந்து
கரைகின்றன...
கவிதையாய் நீ அருகிருக்க
கவிதைகளே தேவையில்லை..
காணாத போது
காகிதம் தேடும் நான்.....

2 Comments:

Blogger sooryakumar said...

கவிதைகள் அருமையாக இருக்கின்றன.

9:42 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி Sooryakumar...
வந்தைமக்கும் வாசித்தமைக்கும்

10:01 PM  

Post a Comment

<< Home