அறைபடும் கதவுகள்
வெளியே நிற்கிறேன்..
கதவுகளை அறைந்து செல்கின்றாய்..
விலகாமல் நிற்கிறேன்
கதவினை கவனித்தபடி..
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந் தாழ்...
எனது அன்பு நிஜமெனில்
தானாய்த் திறக்கும் கதவுகளென..
உனது மறுதலிப்பை
மறுதலிக்கிறேன்
மறுமுறை பரிசீலனை செய்..
மனக்கதவை திறப்பதற்கு.


<< Home