தொலைந்தவன்
கனவினில் கண்ட முகம்
கலைந்தது கனவு
கனவினில் கண்ட முகம்
கண்ணெதிரே தோன்றவில்லை....
காதலியை காணாத
காலைப் பொழுது போல்
கொடுமையானது வேறு இல்லை...
தொலைந்தவன்
நீயன்றி
தொலைவினில்
தொலைந்தவன் நான்
உன் நினைவுகளின்
தொல்லையைத்
தொலைக்க முடியவில்லை..


5 Comments:
ம்... ம்... என்றும் நிழலாய்த் தொடரும் நினைவலைகள்!
வாழ்த்துக்கள்.
பிரிந்த காதலியை
நினைவு கொள்ளும்
பொழுதெல்லாம்
நினைவு கொல்லும்!
நீயன்றி
தொலைவினில்
தொலைந்தவன் நான்
உன் நினைவுகளின்
தொல்லையைத்
தொலைக்க முடியவில்லை..
ம்..வாழ்த்துக்கள்.
erandu kavithaikalum arumai...kelappuringa...i am new to ur blog..its gr8 to read ur poems..
உன் நினைவுகளின்
தொல்லையைத்
தொலைக்க முடியவில்லை..
nalla ulathu. vaalthukal.
Post a Comment
<< Home