Monday, November 13, 2006

கற்றது காதலளவு

நானறியாமல்
என்னுள் நுழைந்தாய்..
என்னையே
நானறியச் செய்தாய்..
உன்னையறிந்ததால்
உலகறிந்தேன்..
என் உலகமே
நீயானேன்.

2 Comments:

Blogger Unknown said...

/நானறியாமல்
என்னுள் நுழைந்தாய்..
என்னையே
நானறியச் செய்தாய்..
உன்னையறிந்ததால்
உலகறிந்தேன்..
என் உலகமே
நீயானேன்/

அருமை! அருமை!

12:54 AM  
Blogger நவீன் ப்ரகாஷ் said...

காதலளவு கற்றுவிட்டீகளா என்ன சாத்வீகன் ? :)) அருமை !

12:21 AM  

Post a Comment

<< Home