பின்னிருக்கை அமர பிறந்தவள்
பத்து நிமிடம்
துடைக்கிறேன்
எனது வண்டியின்
பின்னிருக்கையை..
ஏனென்று நீயறிவாய்..
***************
ஏனென்று
தெரியவில்லை
நீ அமர வேண்டி
தவமிருக்கிறது எனது வண்டி
***************
பின்னிருக்கையில் நீ..
வேகத்தடையின்றி
நீளும் சாலை..
வெறுத்து போகிறது
என் மனம்.
**************


2 Comments:
//பின்னிருக்கையில் நீ..
வேகத்தடையின்றி
நீளும் சாலை..
வெறுத்து போகிறது
என் மனம்.//
:))))))))))
சாத்வீகனுக்கு சாலையே வேகத்தடையாக அமைவதாக !!! :)))
நன்று !
நன்றி Naveen
Post a Comment
<< Home