இது கவிதையல்ல
எழுத துவங்குகிறேன்
கவிதையொன்றை...
கசக்கி எறிந்த
காகிதங்களின் குப்பை மேட்டில்...
என்னையும் கசக்கி விடாதே
காகிதத்தின் கோரிக்கை
கடந்து செல்கிறது என்னை...
மீண்டும் ஏதோ எழுதுகிறேன்
நிச்சயமாய்
இது கவிதையல்ல
உன்னோடு ஒப்பிட்டால்...
சில சமயம் கவிதைகள் என்னால் பின்னப்பட்டு.. சில சமயம் நான் கவிதைகளால் பின்னப்பட்டு...
2 Comments:
\"நிச்சயமாய்
இது கவிதையல்ல
உன்னோடு ஒப்பிட்டால்... \"
ஆஹா, அருமையான் வரிகள் சாத்வீகன்.
நன்றி திவ்யா
Post a Comment
<< Home